ஹஸ்பர்
மிக நீண்ட காலமாக மின் விளக்கின்றி இருளில் காணப்பட்ட கிண்ணியா கடல் மேல் பாலத்திற்கான சூரிய ஒளியிலான மின் விளக்குகள் அல் ஹிக்மா நிறுவனத்தின் அனுசரணையுடன் உத்தியோகபூர்வமாக நேற்று (27) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கிண்ணியா நகர சபையின் தவிசாளர் எம்.எம்.நிவாஸ் தலைமையில் குறித்த மின் விளக்குகள் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இவ் நிகழ்வில் நகர சபை உறுப்பினர்கள் ,கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.ஹனி ,நகர சபையின் செயலாளர் விஷ்னு மற்றும் உத்தியோகத்தர்கள் மற்றும் அல் ஹிக்மா பௌண்டேசன் நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் இபாதுல்லா , சமூக ஆர்வலர்கள் என பலரும் பங்கேற்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM