ஜி 7 உச்சமாநாட்டில் இலங்கைக்கான இந்திய உதவிகள் குறித்து மோடி தெரிவிப்பு

By Rajeeban

28 Jun, 2022 | 08:55 AM
image

ஜி7 உச்சிமாநாட்டில் இந்திய பிரதமர் இலங்கை எதிர்கொண்டுள் நெருக்கடி குறித்து குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா இலங்கையின் உணவுபாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக அயல்நாடான ஆப்கானிஸ்தானிற்கு மனிதாபிமான உதவியாக கோதுமையை அனுப்பிவைத்துள்ளோம்,பூகம்பத்திற்கு பின்னர் முதன்முதலில் அவசரஉதவிகளை வழங்கியது இந்தியாவே எங்கள் அயல்நாட்டின் உணவுபாதுகாப்பை உறுதிசெய்வதற்காக உதவி வருகின்றோம் என  அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right