எரிவாயு விநியோகம் குறித்து லாஃப் நிறுவனம் விடுத்துள்ள வேண்டுகோள்

By T Yuwaraj

27 Jun, 2022 | 05:10 PM
image

நாட்டில் தற்போது எரிவாயு விநியோகம் இடம்பெற்று வருவதாக லாஃப் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

Articles Tagged Under: லாஃப் | Virakesari.lk

அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள லாஃப்  எரிவாயு விநியோகஸ்தர்கள்  எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்வதற்காக அதிக பணம் செலுத்துவதை தவிர்க்குமாறு பொதுமக்களிடம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த நிறுவனம் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கான எரிவாயு சிலிண்டர்களின் விலை பட்டியலையும் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right