இலங்கை - ஆசிஸ் டெஸ்ட் தொடரை முன்னிட்டு காலி கிரிக்கெட் மைதானத்தை சூழ எரிவாயு சிலிண்டர்கள் 

Published By: Digital Desk 4

27 Jun, 2022 | 03:00 PM
image

அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான டெஸ் தொடருக்கு முன்னதாக காலி கிரிக்கெட் மைதானத்தின் வெளிப்புறத்தில் எரிவாயு சிலிண்டர்கள் அணிவகுத்து வைக்கப்பட்டுள்ளன.

காலி கிரிக்கெட் மைதானத்திற்கு அருகில் உள்ள விநியோக நிலையத்தில் கடந்த 20 நாட்களாக எரிவாயு சிலிண்டர்களுக்காக வரிசையில் காத்திருப்பதாக காலி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் குறித்த மைதானத்தைச் சுற்றி லிட்ரோ எரிவாயு மற்றும் லாஃப்க்ஸ் எரிவாயு சிலிண்டர்கள் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன.

அவுஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடர் காரணமாக எரிவாயு சிலிண்டர்களை அப்பகுதியிலிருந்து அகற்றுமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவித்த பிரதேசவாசிகள், எரிவாயு சிலிண்டர்களை வழங்கினால் மாத்திரமே வெளியேறுவோம் என பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தெஹிவளையில் தீவைத்து நபர் படுகொலை செய்யப்பட்ட...

2026-09-05 14:34:35
news-image

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழையமாட்டார்கள்...

2026-09-05 14:12:40
news-image

முள்ளிப்பொத்தானை புகாரி நகர் பாடசாலையில் கட்டட...

2026-09-05 14:10:50
news-image

சட்டவிரோத கடல் அட்டை ஏலம்: மன்னார்...

2026-09-05 13:52:51
news-image

நாட்டில் மின்வெட்டு இல்லை – நிலக்கரி...

2026-09-05 13:30:02
news-image

கிழக்கு, ஊவா மற்றும் வடமத்தியின் சில...

2026-09-05 13:21:49
news-image

பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூடு பாதாள உலகக்...

2026-09-05 12:58:03
news-image

22ஆவது திருத்தத்தை மக்கள் தீர்ப்புக்கு கொண்டுசெல்ல...

2026-09-05 11:58:20
news-image

நாட்டின் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன...

2026-09-05 12:00:33
news-image

2029-2030க்குள் கீழ் மல்வத்து ஓயா நீர்த்தேக்கத்...

2026-09-05 11:30:36
news-image

ஊழல் மற்றும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் தீவிர...

2026-09-05 11:30:05
news-image

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட...

2026-09-05 11:28:44