ஜனாதிபதியை சந்தித்தனர் அமெரிக்க உயர்மட்ட இராஜதந்திர குழுவினர்

By Vishnu

27 Jun, 2022 | 01:37 PM
image

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க உயர்மட்ட இராஜதந்திர குழுவினர் இன்று 27 ஆம் திகதி திங்கட்கிழமை முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். 

இலங்கை வளமான எதிர்காலத்தை அடைவதற்கு அமெரிக்காவின் பூரண ஒத்துழைப்பினை பெற்றுக் கொள்வது தொடர்பில் இதன் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right