சைவ மங்கையர் வித்தியாலய பழைய மாணவர் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

By T. Saranya

27 Jun, 2022 | 12:39 PM
image

வெள்ளவத்தை சைவ மங்கையர் வித்தியாலய பழைய மாணவர் சங்க வருடாந்த பொதுக்கூட்டம் எதிர்வரும் ஜூலை மாதம் 16 ம் திகதி, மாலை 4 மணிக்கு இடம்பெறவுள்ளது.

சைவ மங்கையர் வித்தியாலய பிரதான மண்டபத்திலும் zoom செயலி ஊடாகவும் இந்த வருடாந்த பொதுக்கூட்டம் இடம்பெறும் என்பதை நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.

இப் பொதுக்கூட்டத்திற்கு வித்தியாலயத்தின் பழைய மாணவர்கள் அனைவரையும் நிர்வாகத்தினர் அழைக்கின்றனர்.

கீழே தரப்பட்ட இணைப்பில் தங்கள் வருகையை முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கின்றனர்.

பதிவுகளுக்கு : https://bit.ly/3yhp9h3 

மேலதிக விபரங்களுக்கு : smv.ppa@gmail.com

முக்கிய செய்திகள்

icon-left
icon-right