பேலியகொட பகுதியில் துப்பாக்கி சூடு : ஆணொருவர் பலி - பெண் ஒருவர் படுகாயம்

By T Yuwaraj

26 Jun, 2022 | 09:17 PM
image

பேலியகொட பொலிஸ் பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பேலியகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரத்கமவில் துப்பாக்கிச் சூடு - நால்வர் படுகாயம் | Virakesari.lk

இந்நிலையில் குறித்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 31 வயதான ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பெண் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் பேலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right