தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் மருந்துக் களஞ்சியத்தில் தீ விபத்து

By T Yuwaraj

26 Jun, 2022 | 05:38 PM
image

யாழ். தெல்லிப்பளை ஆதார  வைத்தியசாலையின் மருந்துக் களஞ்சியத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் மருந்துக் களஞ்சியத்தில் இன்று மதியம் 2 மணியளவில் ஏற்பட்ட இந்த தீ விபத்து காரணமாக பெரும் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

தீ விபத்துக்கு மின்சாரக் கோளாறே காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right