அரச ஊழியர்களை பணிக்கு அழைப்பது தொடர்பில் புதிய சுற்றறிக்கை 

By T Yuwaraj

26 Jun, 2022 | 04:23 PM
image

அரச ஊழியர்களை பணிக்கு அழைப்பது தொடர்பான புதிய சுற்றறிக்கை ஒன்று அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வகையில், மறுஅறிவித்தல் வரும் வரை, அன்றாட சேவைகளுக்கு தேவையான அத்தியாவசிய மற்றும் குறைந்தபட்ச ஊழியர்களை அழைக்க, அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக குறித்த  புதிய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right