நகர்ப்புற பாடசாலைகளின் செயற்பாடு குறித்து கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு

By T. Saranya

25 Jun, 2022 | 12:42 PM
image

கடந்த வாரம் கற்பித்தல் செயற்பாடுகள் இடம்பெறாத நகர்ப்புற பாடசாலைகளை அடுத்த வாரத்தில் 3 தினங்களுக்கு மாத்திரம் திறக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதன்படி நகர்ப்புற பாடசாலைகள் செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை, மற்றும் வியாழக்கிழமைகளில் காலை 7.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை திறந்து கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right