முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக தம்மிக்க பெரேரா  ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் 

By Vishnu

24 Jun, 2022 | 07:05 PM
image

 முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா இன்று ஜனாதிபதி முன்னிலையில்  சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

தம்மிக்க பெரேரா எம்.பியாக பதவியேற்பதற்கு எதிரான மனு நிராகரிப்பு | Virakesari .lk

அவர் இன்று மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்  தேசியப் பட்டியலில் இருந்து அவரை நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்து வர்த்தமானி வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து அவர் இன்று பாராளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right