தனிமையில் இருந்த வயோதிப பெண் கழுத்தறுத்துக் கொலை ; காங்கேசன்துறையில் சம்பவம்

Published By: Digital Desk 3

24 Jun, 2022 | 12:28 PM
image

காங்கேசன்துறை - கொல்லங்கலட்டியில் வீட்டில் தனிமையில் இருந்த வயோதிப பெண்  கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் இன்று வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வயோதிப பெண்  அணிந்திருந்த நகைகள் கொள்ளையடிக்கப்படாத நிலையில் காணப்படுவதனால்,  கொலைக்கான காரணம் கண்டறியப்படவில்லை என்று காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

வயது 78 வயதுடைய வயோதிப பெண்ணே சடலமாக மீட்கப்பட்டார்.

மூதாட்டியின் வீட்டு வளாகத்திலுள்ள தோட்டத்துக்கு இன்று வெள்ளிக்கிழமை காலை  தண்ணீர் இறைப்பதற்கு சென்ற உறவினர் ஒருவர் வயோதிப பெண்  குருதிக் காயங்களுடன் சடலமாக காணப்பட்டதை அறிந்து காங்கேசன்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென்கொரியாவில் வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாக கூறி...

2025-03-17 22:20:00
news-image

நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையை இரத்துச்...

2025-03-17 22:35:48
news-image

வடக்கு, கிழக்கிலுள்ள வரலாற்று தொன்மையான ஆலயங்களை...

2025-03-17 22:14:30
news-image

பரீட்சைகள் திணைக்களம் ஊடாக அரபுக்கல்லூரிகளில் நடத்தப்படும்...

2025-03-17 22:05:15
news-image

கொழும்பு மாநகரசபை மேயர் வேட்பாளர் எரான்...

2025-03-17 21:57:02
news-image

முல்லைத்தீவு குருந்தூர் மலை விவகாரம் ;...

2025-03-17 21:59:17
news-image

யாழ்.தையிட்டி விகாரையை அண்மித்த பகுதியில் சட்டவிரோதமாக...

2025-03-17 15:22:29
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் கூரிய ஆயுதத்தால்...

2025-03-17 21:38:50
news-image

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை விவகாரம் அரசாங்கத்துக்கு...

2025-03-17 15:29:36
news-image

யாழ். பொலிஸ் அதிகாரியின் மகன் விளக்கமறியலில்...

2025-03-17 21:26:25
news-image

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையால் அமைதியற்ற நிலைமை...

2025-03-17 16:59:50
news-image

கொழும்பில் சகல தொகுதிகளிலும் யானை சின்னத்தில்...

2025-03-17 18:24:37