ஜனாதிபதியுடன் பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் சந்திப்பு

By T Yuwaraj

23 Jun, 2022 | 05:00 PM
image

(எம்.மனோசித்ரா)

இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. இதன் மூலம் ஆடை, விவசாயம், சுகாதாரம் மற்றும் முதலீடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முன்னேற்றம் ஏற்படும் என இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் தாரிக் அரிபுல் இஸ்லாம்தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற சந்திப்பின் போதே உயர்ஸ்தானிகர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

2022 இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளுக்கு 50 ஆண்டு பூர்த்தியாகிறது. இந்த காலகட்டத்தில், இரு அரசாங்கங்களும் மிகவும் நெருக்கமாகவும் இணக்கமாகவும் செயற்பட முடிந்தது. தற்போதைய பொருளாதார நெருக்கடியில் பங்களாதேஷ் வழங்கும் ஒத்துழைப்பை ஜனாதிபதி பாராட்டினார்.

வர்த்தகம், சுற்றுலா மற்றும் கல்வி ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் காணப்படுவதாக சுட்டிக்காட்டிய உயர்ஸ்தானிகர், தற்போதைய நிலைமையை இலங்கையால் விரைவாக வெற்றிகொள்ள முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மொரட்டுவையில் விபசார விடுதி சுற்றிவளைப்பு :...

2022-11-28 13:55:15
news-image

மாணவர்களுக்கு போதைப்பொருள் மாத்திரைகளை விற்பனை செய்த...

2022-11-28 13:46:26
news-image

அரசாங்க உற்சவத்திற்கோ அல்லது நிகழ்விற்கோ அரச...

2022-11-28 13:39:10
news-image

மஹவயிலிருந்து யாழ்ப்பாணம் வரையிலான ரயில் சேவைகள்...

2022-11-28 13:25:38
news-image

கசினோ சட்டமூலத்துக்கு அரச நிதிக்குழு அனுமதி...

2022-11-28 13:13:30
news-image

காரைநகரில் காணி சுவீகரிப்பிற்கு எதிராக கவனயீர்ப்பு...

2022-11-28 13:18:39
news-image

நோயாளியை பார்க்கச் சென்றவர் மீது பாதுகாப்பு...

2022-11-28 13:56:09
news-image

ஓமான், ஐக்கிய அரபு இராச்சியத்திலுள்ள 154...

2022-11-28 13:07:38
news-image

பஷில் விமான நிலையத்திற்குரிய கட்டணத்தை செலுத்தியுள்ளார்...

2022-11-28 12:15:41
news-image

டயானா கமகேவுக்கு எதிரான மனுவை விசாரணைக்கு...

2022-11-28 12:20:16
news-image

லொறிச் சாரதியிடம் 12,000 ரூபா இலஞ்சம்...

2022-11-28 12:12:41
news-image

இந்திய அமைதிப்படையினருக்கு எதிரான மக்கள் யுத்தத்தில்...

2022-11-28 12:11:35