(எம்.மனோசித்ரா)
களுத்துறை மாவட்டத்தில் , மத்துகம - அகலவத்தை எரிபொருள் நிலையத்தில் எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக வரிசையில் காத்திருந்த நபரொருவர் விபத்ரொன்றில் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் தனது மோட்டார் சைக்கிளுக்கு பெற்றோலைப் பெற்றுக்கொள்வதற்காக மூன்று நாட்களாக காத்திருந்த நிலையில் , லொறியொன்று மோதி விபத்திற்குள்ளானதில் உயிரிழந்துள்ளார்.
பதுரலியவில் இருந்து அகலவத்தை நோக்கி பயணித்த லொறியொன்று வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளானதில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் பதுரலியவை சேர்ந்த 55 வயதான இத்தகொட ஹேவகே ஜகத் என்பவர் உயிரிழந்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM