இந்தியாவின் உதவி தொடரும் - ஜனாதிபதியிடம் இந்திய உயர்மட்ட குழு Published by Rajeeban on 2022-06-23 14:18:07 இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக வழங்கிவரும் உதவிகளை இந்தியா தொடரும் என இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய உயர்மட்டக்குழுவினர் ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது தெரிவித்துள்ளனர். Tags இந்தியா இலங்கை India Srilanka