நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் எரிபொருள் நிலையங்களில் பல மணிநேரம் அல்லது பல நாட்களாக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு எரிபொருளுக்காக காத்திருக்கும் போது பல உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.
இந்நிலையில், இன்று (23) களுத்துறை மாவட்டத்தில் ஹொரண, அங்குருவதொட்ட, படகொட பகுதியில் எரிபொருள் வரிசையில் காத்திருந்த 60 வயதுடைய நபராருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் எரிபொருளை பெற்றுக்கொள்ள கடந்த 5 நாட்களாக வரிசையில் காத்திருந்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இதுவரை எரிபொருள் வரிலையில் காத்திருந்து 14 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM