முன்னாள் பிரதி அமைச்சர் சரத் குமார குணரட்னவின் விளக்கமறியலை எதிர்வரும் 8 ஆம் திகதிவரை நீடிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2002 ஆம் ஆண்டு இடம்பெற்ற விபத்து சம்பவம் ஒன்று தொடர்பில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் கடந்த 24 ஆம் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது