இலங்கை என்பது மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல் இல்லை தத்தளித்துக்கொண்டிருக்கும் கப்பல் - தம்மிக பெரேரா

By Rajeeban

22 Jun, 2022 | 04:10 PM
image

இலங்கை என்பது வேகமாக மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல் இல்லை தத்தளித்துக்கொண்டிருக்கும்  கப்பல் என நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக பெரேரா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பதற்கு முன்னர் தனது சொத்துக்கள் குறித்த ஆவணங்களையும் வரிகளைசெலுத்தியமைக்கான ஆவணங்களையும் சமர்ப்பித்துவிட்டதாக தம்மிக பெரேரா தெரிவித்துள்ளார்.

தற்போதைய சவாலான சூழ்நிலையிலும் நான் முதலீட்டாளர்களை கவருவது குறித்து நம்பிக்கையுடன் உள்ளேன் மேலும்  இளைஞர்களிற்கு வேலைவாய்ப்பை வழங்கவுள்ளேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல் என நான் கருதவில்லை மாறாக இது வேகமாக தடுமாறிக்கொண்டிருக்கும் கப்பல் என குறிப்பிட்டுள்ள அவர் மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பலில் எவரும் ஏறமாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்கு எதிராக முல்லைத்தீவில்...

2022-10-05 13:25:41
news-image

பாரிய மனித உரிமை மீறல்கள் குறித்த...

2022-10-05 13:10:41
news-image

பொருளாதார நெருக்கடி மனித உரிமை விவகாரங்களில்...

2022-10-05 12:24:53
news-image

கோபா குழுவின் தலைவராக கபீர் ஹசிம்...

2022-10-05 12:58:17
news-image

இலங்கை தொடர்பான இறுதி நகல்வடிவம் சமர்ப்பிப்பு...

2022-10-05 12:10:30
news-image

தேசிய சபையின் உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார்...

2022-10-05 12:02:41
news-image

உணவு ஒவ்வாமையால் 17 மாணவர்கள் வைத்தியசாலையில்...

2022-10-05 12:15:18
news-image

போக்குவரத்து சபையின் பிரதி முகாமையாளரை இடமாற்றக்...

2022-10-05 12:42:47
news-image

பல்கலைக்கழகங்களில் பல கொடுமைகள் இடம்பெறுகின்றன -...

2022-10-05 11:30:12
news-image

சிறுவர் தினத்தன்று மிருகக்காட்சிசாலையில் அதிக வருமானம்

2022-10-05 11:24:46
news-image

அடக்குமுறை தொடர்ந்தால் ஆட்சியிலிருந்து விரைவில் வெளியேற...

2022-10-05 11:28:33
news-image

வெளியானது எரிவாயு சிலிண்டர் விலை தொடர்பான...

2022-10-05 12:35:42