( நைரோபியில் இருந்து அருள்கார்க்கி )
ஐக்கிய நாடுகள் சபையின் உயிரியல் பல்லுயிர்தன்மை மாநாடு (Convention on biological diversity) கென்ய தலைநகர் நைரோபியில் இன்று 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பமானது.
இம்மாநாடு ஜூன் 21 தொடக்கம் 26 வரை இடம்பெறுகின்றது.

காலநிலை மாற்றம், உயிர்ப்பல்வகைமை, புவி வெப்பமடைதல், கடல்சார் சவால்கள், காடழிப்பு, இயற்கை வளங்களின் நிலைபேறான பயன்பாடு, அபிவிருத்தி போன்ற விடயங்கள் தனித்தனியான அமர்வுகளில் விவாதிக்கப்பட உள்ளன.

