ஜனாதிபதி வேட்பாளராகிறார் வெங்கையா நாயுடு? பாஜக மூத்த தலைவர்கள் அடுத்தடுத்து சந்திப்பு

By Rajeeban

21 Jun, 2022 | 03:56 PM
image

தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் ஜனாபதி வேட்பாளராக வெங்கையா நாயுடு நிறுத்தபடக்கூடும் என்ற யூகங்கள் எழுந்துள்ளன.

 18-ந்தேதி நடைபெறுகிறது. இதில் ஆளும் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பிரபலமான வேட்பாளரை களமிறக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. மேலும் இந்த வேட்பாளரை ஒருமனதாக தேர்வு செய்வதற்கான பணிகளையும் தொடங்கி விட்டது. இதற்காக எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட அனைத்துக்கட்சிகளுடனும் பா.ஜனதா தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா ஆகியோர் சந்தித்துப் பேசினர். இதனால், தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் ஜனாபதி வேட்பாளராக வெங்கையா நாயுடு நிறுத்தபடக்கூடும் என்ற யூகங்கள் எழுந்துள்ளன. ஜேபி நட்டாவும், அமித்ஷாவும் தனித்தனியாக சந்தித்துப் பேசினர். பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங்கும் சந்தித்து பேசியதாக தகவல்கள் கூறுகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் பிரபல நடிகை காஸியானி பிணையில்...

2022-11-28 16:37:26
news-image

ரஷ்யா - உக்ரைன்  போரில் குளிா்காலம்,...

2022-11-28 17:01:08
news-image

துபாய், ஐரோப்பாவில் 30 தொன் போதைப்பொருள்...

2022-11-28 16:16:13
news-image

கணவனைக் கொலைசெய்து 22 துண்டுகளாக வெட்டி...

2022-11-28 15:04:43
news-image

சோமாலிய ஹோட்டலில் தீவிரவாதிகளுடன் படையினர் மோதல்:...

2022-11-28 13:14:47
news-image

பெண்கள் ஆடை பற்றிய கருத்தால் சர்ச்சை:...

2022-11-28 12:42:05
news-image

இந்தியா - பூடான் இணைந்து உருவாக்கிய...

2022-11-28 13:40:27
news-image

பாப்பரசருடனான தொலைபேசி உரையாடலை இரகசியமாக பதிவுசெய்த...

2022-11-28 12:26:34
news-image

மும்பைத் தாக்குதல் குற்றவாளிகளை நீதியின் முன்...

2022-11-28 12:16:33
news-image

மின் கம்பத்தில் மோதி அந்தரத்தில் தொங்கிய...

2022-11-28 10:35:31
news-image

கொவிட் ஊரடங்கிற்கு எதிராக சீனாவில் போராட்டம்...

2022-11-28 09:59:28
news-image

கெமரூனில் மண்சரிவு : 14 பேர்...

2022-11-28 08:45:21