கொழும்பில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

By Vishnu

20 Jun, 2022 | 04:12 PM
image

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் இன்று 20ஆம் திகதி திங்கட்கிழமை கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் குறித்த ஆர்ப்பாட்டப் பேரணி ஆரம்பமாகி கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை நோக்கி நகர்கின்றது.

குறித்த பேரணி கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை சென்றடைந்ததும் அங்கு கலாச்சார நிகழ்வுகள் இடம்பெறுமென அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் சங்கம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right