திறைசேரியின் செயலாளர் சர்வதேச நாணயநிதியத்தின் பிரதிநிதிகளை சந்திப்பது ஆர்ப்பாட்டக்காரர்கள் காரணமாக தாமதமானது என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் திறைசேரியை முற்றுகையிட்டார்கள் இதன் காரணமாக பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் திறைசேரி செயலாளர் கலந்துகொள்வது தாமதமானது என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணயநிதியதுடனான சந்திப்பு நிதியமைச்சில் இடம்பெறுவதாக கருதியே ஆர்ப்பாட்டக்காரர்கள் அதனை முற்றுகையிட்டார்கள் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM