ஐந்து வெளிநாட்டு துப்பாக்கிகளுடன் வத்தளையில் ஒருவர் கைது

Published By: T Yuwaraj

19 Jun, 2022 | 10:59 PM
image

(எம்.எப்.எம் பஸீர்)

வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வதுவத்த மாபொலை பகுதியில் வீடொன்றில் இருந்து வெளிநாட்டு தயாரிப்பு துப்பாக்கிகள் ஐந்தினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கிடைக்கப்பெற்ற தகவலொன்றுக்கு அமைவாக வத்தளை பொலிஸார் இருமாடிகளை கொண்ட வீடொன்றை சோதனை செய்த போது இந்த துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதாகவும், சந்தேகத்தின் பேரில் 59 வயதான  அவ்வீட்டில் வசித்த நபரை கைது செய்ததாகவும் பொலிஸ் ஊடாக பேச்சாளர் சிரேஷ்டபொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

வெளிநாட்டு தயாரிப்பான இரட்டை குழல் தோட்டா துப்பாக்கிகள் இரண்டு, ஒற்றை குழல் துப்பாக்கி ஒன்று, பொய்ன்ட் 22 ரக துப்பாக்கிகள் இரண்டு இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

சந்தேக நபர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வத்தளை பொலிஸார் முன்னெடுக்கும் நிலையில் வெலிசறை நீதிமன்றில் அவரை ஆஜர் செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடாசா விவகாரம் - சரத்வீரசேகரவின் கருத்து...

2023-05-30 07:33:20
news-image

அரசியலமைப்பு பேரவையின் செயல்திறன் குறித்து ஜனாதிபதிக்கு...

2023-05-29 22:27:51
news-image

கைதுசெய்யப்பட்டுள்ள பௌத்தமதகுருவை திரைமறைவு சக்திகள் இயக்குகின்றன...

2023-05-30 06:35:08
news-image

கோட்டாவை ஆட்சிக்கு கொண்டு வர புத்தசாசனத்தை...

2023-05-29 22:22:51
news-image

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் மூழ்கிய கடற்பரப்பில்...

2023-05-29 22:10:56
news-image

இன, மத வெறுப்பை கக்கி வரும்...

2023-05-29 22:33:01
news-image

பரீட்சைகளை நடத்துவது மாணவர்களின் வசதிக்கு அன்றி ...

2023-05-29 22:30:27
news-image

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் புதிய கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பது...

2023-05-29 22:18:09
news-image

தமிழ் மக்களின் இருப்பை அச்சுறுத்தும் இனவாத...

2023-05-29 22:15:50
news-image

புதுக்குடியிருப்பில் குளத்தினை ஆக்கிரமிக்கும் தனி நபர்...

2023-05-29 22:01:09
news-image

முஸ்லிம்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண ஜனாதிபதி...

2023-05-29 21:57:12
news-image

பேராசிரியர்கள் ஒன்றிணைந்து செயற்பட்டால் வடக்கு, கிழக்கு...

2023-05-29 17:42:27