பைசர் தடுப்பூசி கொடுத்து மியன்மாரிடமிருந்து அரிசியைப் பெற அரசாங்கம் அவதானம்

By Vishnu

19 Jun, 2022 | 11:56 AM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

நாட்டில் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் பின்னர், தற்போதும் எஞ்சியுள்ள சுமார் 6 இலட்சம்  பைசர் தடுப்பூசியை  மியன்மாருக்கு வழங்கி, அதற்கு பதிலாக அங்கிருந்து அரிசியை பெற்றுக்கொள்வது தொடர்பில் அரசாங்கத்தின் அவதானம் திரும்பியுள்ளது.

இலங்கையிடமிருந்து பைசர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள மியன்மார் விருப்பம் தெரிவித்துள்ளதாக சுகாதார அமைச்சின்  மருத்துவ தொழில் நுப சேவைகள் பிரிவின் பணிப்பாளரும் மருத்துவ உதவிகள் தொடர்பிலான இணைப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.

இலங்கையின் இருப்பில் உள்ள இந்த 6 இலட்சம் பைசர் தடுப்பூசிகலும் சில மாதங்களில் காலாவதியாகும் நிலியில் உள்ளதால் அவற்றை மியன்மாருக்கு வழங்க உத்தேசிக்கப்பட்டது.

 இவ்வாறான நிலையிலேயே, மியன்மாரிடமிருந்து அரிசியை கொள்வனவு செய்வது குறித்து அரசாங்கத்தின் அவதானம் திரும்பியுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

2022-09-30 08:58:20
news-image

திருடர்களை பாதுகாக்கும் அமைப்பே தேசிய சபை...

2022-09-29 21:45:55
news-image

" தற்போதைய அடக்குமுறைகள் மனித உரிமைகள்...

2022-09-29 16:37:02
news-image

மனித உரிமை பேரவையின் தீர்மானம் நியாயமற்றது...

2022-09-29 21:21:18
news-image

பிரதமர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்த அவதானம்...

2022-09-29 15:11:35
news-image

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்த சட்டமூலம்...

2022-09-29 21:25:13
news-image

ஜனாதிபதி நாடு திரும்பியதும் அதி உயர்...

2022-09-29 21:19:57
news-image

தேசிய கொள்கை மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை...

2022-09-29 21:54:43
news-image

பின்தங்கிய கிராமங்களில் கர்ப்பிணித்தாய்மார்களுக்கு குருதிச்சோகை -...

2022-09-29 21:22:50
news-image

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும்...

2022-09-29 21:25:57
news-image

அடையாள அணிவகுப்பைக் கோரிய பொலிசார் ;...

2022-09-29 21:56:10
news-image

பூகோள அரசியல் போக்குகள், பொருளாதார நெருக்கடியை...

2022-09-29 19:25:15