எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அமைதியின்மை : நால்வர் காயம் - இருவர் கைது

Published By: Digital Desk 4

19 Jun, 2022 | 10:45 AM
image

வவுனியா ஆண்டியாபுளியாளங்குளம் பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளதுடன், இருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருகையில்

நேற்றுமுன்தினம் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக வாகனங்கள் வரிசையில் நின்றிருந்தன.

இந்நிலையில் இரு தரப்புகளிற்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு கைகலப்பாக மாறி வாள்வெட்டில் முடிவடைந்தது.

குறித்த சம்பவத்தில் நான்கு பேர் காயமடைந்ததுடன், பேருந்து ஒன்றுதாக்கப்பட்டதுடன், கப் ரக வாகனம் ஒன்றின் இருக்கை தீயிட்டு எரிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பாக பொலிசார் இருவரை கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுர அரசுக்கு ஏப்ரல் 21 வரை...

2025-03-16 09:20:32
news-image

இலங்கையுடனான கடன்மறுசீரமைப்பு ; 7பில்லின் டொலர்கள்...

2025-03-16 09:16:46
news-image

சீனாவுக்கான இராஜதந்திர பயணத்தில் பல்வேறு வெற்றி...

2025-03-16 09:15:54
news-image

ரணில் - சஜித் இணையும் வரை...

2025-03-16 09:13:26
news-image

இன்றைய வானிலை

2025-03-16 06:32:14
news-image

படையினரால் வன்கொடுமைக்குள்ளான தமிழ் பெண்களுக்கு நீதி...

2025-03-15 18:19:12
news-image

இந்தியப் பிரதமர் மோடி ஏப்ரல் முதல்...

2025-03-15 17:14:14
news-image

ரணில் விக்கிரமசிங்கவின் குடியுரிமை பறிக்கப்படுமா ?...

2025-03-15 18:57:17
news-image

ரணில் தம்பதியினரின் லண்டன் விஜயத்துக்கு 160...

2025-03-15 17:06:12
news-image

அநுர அரசாங்கமும் வேறுபடவில்லை : ஹக்கீம்

2025-03-15 17:09:04
news-image

அரசின் உள்ளகப்பொறிமுறை தீர்மானம் வெட்கக்கேடானது :...

2025-03-15 18:22:55
news-image

மிலேச்சத்தனமான கொலைகளால் மக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்...

2025-03-15 18:20:59