இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

By T. Saranya

18 Jun, 2022 | 08:35 AM
image

இன்று (18) சனிக்கிழமை 02 மணித்தியாலங்கள் 15 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை இதோ...

முக்கிய செய்திகள்

icon-left
icon-right