மட்டக்குளியில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடை குடு ரொஷான் உட்பட 13 பேருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

குடு ரொஷான் உட்பட 13 பேரையும் எதிர்வரும் நவம்பர் மாதம் 11 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.