ல் ஹசீனா பிரைடல்ஸ் & அகடமியின் Glorious Iconic விருது வழங்கும் நிகழ்வு கடந்த 6 ஆம் திகதி கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது மங்கல விளக்கேற்றல் இடம்பெற்றது.

பிரதம விருந்தினராக கலந்துகொண்ட திரு. சந்திமால் ஜெயசிங்க, திருமதி. ஹன்ஸனி மதுவந்தி, செல்வி. வினு சிறிவர்தன ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.