இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

By T. Saranya

17 Jun, 2022 | 08:55 AM
image

இன்று (17)  வெள்ளிக்கிழமை 02 மணித்தியாலங்கள் 15 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை இதோ...

முக்கிய செய்திகள்

icon-left
icon-right