ஆர்எஸ்எஸ் உறுப்பினர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு பிரதமரை சந்தித்துள்ளார் - இந்த விஜயம் குறித்து பல கேள்விகள் - இந்திய ஊடகம்

Published By: Rajeeban

16 Jun, 2022 | 02:56 PM
image

இந்தியாவின் ஆர்எஸ்எஸ் உறுப்பினர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு இலங்கை பிரதமரை சந்தித்தார் என தெரிவித்துள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ் அவர் யாரை பிரதிநிதித்துவம் செய்தார் என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

அதானி குழுமத்திற்கு புதுப்பித்தக்க வலுசக்தி திட்டம் வழங்கப்பட்டுள்ளமை குறித்து இலங்கையில் உருவாகியுள்ள சர்ச்சைகளின் மத்தியில் கொழும்பிற்கு ஆர்எஸ்எஸ் அமைப்பின் உறுப்பினர் ராம் மாதவ் விஜயம் மேற்கொண்டுள்ளமை பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

இந்திய அரசாங்கத்தில் உத்தியோபகபூர்வ பதவிகள் எதனையும் வகிக்காத ராம்மாதவ் இலங்கை பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார்.

அவர்கள் மேலும் இந்தியாவின் உதவிiயை முதலீட்டை எவ்வாறு பெறுவது என்பது குறித்து ஆராய்ந்துள்ளனர்,மாதவ் யாரை பிரநிதித்துவம் செய்தார் என்பது தெரியாது.

இலங்கையில் அரசியல் பொருளாதார ஸ்திரமின்மை காணப்படும் நிலையில்- இந்தியா தனது உதவிகள் எந்த நிபந்தனையும் அற்றவை என்ற செய்தியை தெரிவிக்க முயல்கின்ற சூழலில் முக்கிய அரசியல்வாதி வெளியிட்டுள்ள சமிக்ஞைகள் குறித்து கரிசனைகள் வெளியாகியுள்ளன என இந்தியன் எக்பிரஸ் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46