பதுளை – ரொக்கில் அருள்மிகு ஸ்ரீ முருகப் பெருமான் தேவஸ்தான மண்டலாபிஷேக ஆரம்ப விழா இன்று (16)  நடைபெற்றது.

இதன் போது, இவ்விழாவில், தேவஸ்தான அறங்காவலர் சபைத் தலைவர் க. ஜெயநாயகத்திற்கு பிரதம குருக்கள் கிரீடம் அணிவித்து காளாஞ்சி பெற்றுக்கொண்டார்.