21 ஆவது திருத்தத்திற்கு அனுமதியளிப்பதை பிற்போட அமைச்சரவை தீர்மானம்

Published By: Digital Desk 5

14 Jun, 2022 | 11:27 AM
image

21 ஆவது திருத்தத்திற்கு அனுமதியளிப்பதை பிற்போடுவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

நேற்றைய (13) அமைச்சரவை கூட்டத்தில் 21வது திருத்தத்திற்கு அமைச்சரவை பச்சைக்கொடி காட்டவில்லை என அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

வியாழக்கிழமை (16) இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தைகளின் போது 21வது திருத்தம் குறித்து கட்சி தலைவர்களிற்கு தெளிவுபடுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் தொடர்ச்சியாக அடுத்த திங்கட்கிழமை இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சரவை 21 வது திருத்தத்திற்கு அங்கீகரிக்கலாம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44