பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரன் ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாட்டினை கூட்டு எதிர்க்கட்சியின் 11 பாராளுமன்ற உறுப்பினர்கள் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்வைத்துள்ளனர்.