நிட்டம்புவ உரபொல பகுதியில் வர்த்தகர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த வர்த்தகரின் சொந்த ஹோட்டலில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.