இரண்டு புதிய அமைச்சுக்கள் ஸ்தாபிப்பு - வெளியானது வர்த்தமானி

Published By: Vishnu

10 Jun, 2022 | 10:49 AM
image

இரண்டு புதிய அமைச்சுக்களுக்கான அதிகாரங்கள் மற்றும் பொறுப்புக்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு, மகளிர், சிறுவர் மற்றும் சமூக ஊக்குவிப்பு அமைச்சு என இரண்டு அமைச்சுக்களை பெயரிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த புதிய வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக, பாதுகாப்பு அமைச்சு வசம் காணப்பட்ட அதிகாரங்கள் மற்றும் பொறுப்புக்கள் சில நீக்கப்பட்டுள்ளன.

இதன்படி, பாதுகாப்பு அமைச்சு வசம் காணப்பட்ட குடிவரவு, குடியகல்வு விவகாரம், தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல், தகவல் தொழில்நுட்ப வசதிகள் விநியோகம், சைபர் பாதுகாப்பு, தனிநபர் பதிவு செய்தல், முதலீட்டு ஊக்குவிப்ப, பொருளாதார அபிவிருத்தி வலயங்களை ஊக்குவித்தல் ஆகியன நீக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு அமைச்சு வசமிருந்து நீக்கப்பட்ட அதிகாரங்கள் மற்றும் பொறுப்புக்கள், தொழில்நுட்ப மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு வசம் கையளிக்கப்பட்டுள்ளன.

வர்த்தமானி அறிவித்தலை பார்வையிட

https://cdn.virakesari.lk/uploads/medium/file/180449/2283-34_E.pdf

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-03-22 06:14:23
news-image

யாழில் நண்பர்களுடன் கடலில் குளிக்க சென்ற...

2025-03-22 05:04:39
news-image

சர்வதேச பல்கலைக்கழகங்களை நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை...

2025-03-22 04:49:45
news-image

அரசாங்கம் விடுவித்த 323கொள்கலன்களும் யாருக்கு சொந்தமானவை;...

2025-03-22 04:45:51
news-image

யாழ்.நூல் எரிப்பு தொடர்பில் குழு அமைத்து...

2025-03-22 04:43:41
news-image

நாடளாவிய ரீதியில் 400க்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள்...

2025-03-22 04:39:00
news-image

நிவாரண பொதியில் உள்ளடங்குவது சமபோசாவா அல்லது...

2025-03-22 04:34:24
news-image

வட,கிழக்கின் தேவைகளை கண்டறிந்தே நிதியொதுக்கீட்டைச் செய்ய...

2025-03-22 04:27:18
news-image

மே மாதத்தில் 8,9ஆம் திகதிகளில் மாத்திரம்...

2025-03-22 04:24:35
news-image

மீண்டும் ஐ.தே.க. ஆட்சியமைப்பதற்காக தீவிரமாக செயற்படுகின்றோம்...

2025-03-22 04:15:02
news-image

பேருந்து நடத்துனர் - லண்டன் பெண்ணுக்கு...

2025-03-22 04:10:32
news-image

பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலிப பீரிஸுக்கு...

2025-03-21 21:25:13