இன்றிரவு 8 மணிக்கு முன் ஜோன்ஸ்டனை  நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு

By T Yuwaraj

09 Jun, 2022 | 02:46 PM
image

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவை இன்றிரவு 8 மணிக்கு முன்னர் கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிடிடுள்ளது.

Articles Tagged Under: ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ | Virakesari.lk

ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவை கைது செய்வதற்காக நேற்று பிடியாணை பிறப்பிக்கப்பட்ட போதிலும் தற்போது வரை அவர் கைது செய்யப்படாத நிலையில் இந்த உத்தரவு  மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கத்தை பதவி விலகக்கோரி அலரி மாளிகை முன்பாக மைனா கோ கம, காலி முகத்திடல் அருகேயான கோட்டா கோ கம எனும் பெயர்களில்  ஆர்ப்பாட்டத்தில்  ஈடுப்பட்டு வந்தவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் தன்னை கைது செய்ய, சி.ஐ.டி.யினர் முயற்சிக்கும் நிலையில், அதனை தடுத்து எழுத்தாணை ( ரிட்) ஒன்றை பிறப்பிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ நேற்று இரவு மனுத் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோட்டாபய சிங்கப்பூரில் தங்கியிருப்பதற்கு அனுமதியளித்த விவகாரம்...

2022-12-08 15:00:01
news-image

பொலிஸாரை மிரட்டி, வீடியோ காட்சிகளை சமூக...

2022-12-08 14:51:03
news-image

மலையகத்தின் பல பிரதேசங்களிலும் வீசிய மினி...

2022-12-08 14:58:47
news-image

கணவர்களால் தாக்கப்பட்டு வைத்தியசாலைகளுக்கு வரும் பெரும்பாலான...

2022-12-08 14:26:11
news-image

தடைப்பட்டிருந்த மலையக ரயில் சேவைகள் வழமைக்கு...

2022-12-08 14:19:05
news-image

மூத்த ஊடகவியலாளர் கலாபூஷணம் எம்.எஸ்.குவால்தீன் காலமானார்

2022-12-08 14:38:40
news-image

வவுனியாவில் தனியார் கல்வி நிறுவனத்தின் முன்...

2022-12-08 14:29:48
news-image

கொழும்பில் தீ விபத்து

2022-12-08 13:48:01
news-image

நாமலுக்கு எதிரான வழக்கின் விசாரணைகள் ஒத்திவைப்பு

2022-12-08 13:37:40
news-image

புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலீடு செய்ய...

2022-12-08 13:34:43
news-image

பசறையில் பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை

2022-12-08 13:18:14
news-image

தனது தங்க நகையை கொள்ளையிட்டவர்களுடன் சூட்சுமமாக...

2022-12-08 13:06:52