நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான 782 ஏக்கர் காணியில் பயிர்ச் செய்கைக்கு பிரசன்ன ரணதுங்க பணிப்பு

By Vishnu

09 Jun, 2022 | 02:27 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

நகர்ப்புற காணிகளை பண்படுத்தும் அரச வேலைத்திட்டத்தின் கீழ் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான 782 ஏக்கர்  பரப்பளவு காணி, விவசாய நிலமாக இனங்காணப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

இந்தக் காணிகளில் பயிர்ச் செய்கையை உடனடியாக ஆரம்பிக்குமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உரிய பணிப்புரை விடுத்துள்ளார்.

இவ்விடயம் குறித்த அவர் மேலும் கூறுகையில்,

"இந்த காணிகள் நாட்டின் சகல மாவட்டங்களைக் கொண்டதாக வும், அவை 1 ஏக்கர் முதல் 400 ஏக்கர் வரையான பரப்பளவைக் கொண்டுள்ளதாகவும் அமைந்துள்ளன.

அந்த நிலங்களில் ஒவ்வொரு பிரதேசத்திற்கும் உரிய பயிர்களை இனங்கண்டு பயிரிடுவதற்கு உத்தேசித்துள்ளோம்" என்றார்.

நகர அபிவிருத்தி அதிகார சபையின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் அதன் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைத் தெரிவித்திருந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழ் மக்கள் தங்கள் அடையாளம் சுயமரியாதையை...

2022-12-02 16:44:44
news-image

கபூரியா மத்ரஸா விவகாரம் : 'வக்பு'...

2022-12-02 16:51:09
news-image

பல்கலைக்கழகத்திற்கு 44,000 மாணவர்களை உள்வாங்க நடவடிக்கை...

2022-12-02 16:18:11
news-image

ஐந்து வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் மத்தியில்...

2022-12-02 15:20:16
news-image

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியாகின!

2022-12-02 14:57:28
news-image

ஒதியமலை படுகொலையின் 38 ஆவது நினைவேந்தல்...

2022-12-02 15:21:09
news-image

பொல்பித்திகமவில் கைவிடப்பட்ட நிலையில் குழந்தை !

2022-12-02 14:45:00
news-image

பன்னலயில் பாடசாலை மாணவியிடம் கருத்தடை மாத்திரைகள்...

2022-12-02 14:33:00
news-image

15 வயதான மாணவி பாலியல் துஷ்பிரயோகம்...

2022-12-02 13:44:58
news-image

விபசார நடவடிக்கைக்காக ஓமானுக்கு இலங்கைப் பெண்கள்...

2022-12-02 13:39:28
news-image

பாராளுமன்றத்தில் தேவையற்ற பேச்சுக்களை பேசி நேரத்தை...

2022-12-02 14:51:46
news-image

10 மாதங்களில் 12,000 சமூக ஊடகங்கள்...

2022-12-02 13:28:32