கண்டி-கலஹாவில் 14 வயது சிறுமி மாயம் - தேடுதலில் பொலிஸார்

Published By: Digital Desk 4

08 Jun, 2022 | 04:27 PM
image

கண்டி - கலஹா தெல்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதான ஆறுமுகம் பிரியதர்ஷினி என்ற சிறுமி கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காணாமல் போயுள்ளார்.

இந்நிலையில் கலஹா  பொலிஸ் நிலையத்தில் குறித்த சிறுமியின் பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கலஹா  பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில்  விசாரணைகளை ஆரம்பத்துள்ளார்கள்.

இது தொடர்பில் குறித்த சிறுமியின் குடும்பத்தினரிடம் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது, அவர் குறித்து எந்த தகவல்களும் இதுவரை கிடைக்கவில்லையென்றும், தொடர்ந்து தேடுதலில் ஈடுபட்டு வருவதாகவும் அவரை கண்டுபிடிக்கை பொதுமக்கள் உதவி செய்ய வேண்டுமெனவும் குறித்த சிறுமியின் சகோதரி வீரகேசரிக்கு தெரிவித்தார்.

இந்நிலையில், குறித்த சிறுமி தொடர்பான தகவல் அறிந்தால் 0775251791, 0787910688 இந்த இலக்கங்களுக்கு  தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேசபந்துவை பதவி நீக்கி பொலிஸ்மா அதிபர்...

2025-03-24 19:20:07
news-image

திஸ்ஸ விகாரையின் பூஜை வழிபாடுகளுக்கு எதிர்ப்பு...

2025-03-24 19:13:15
news-image

இறக்குமதி செய்யப்பட்ட சிரி ஸ்கேன் இயந்திரம்...

2025-03-24 20:19:56
news-image

மஹிந்த, ரணிலுடன் ஒன்றிணையப் போவதாக கூறப்படுவது...

2025-03-24 16:40:52
news-image

மூன்று நாள் டெங்கு ஒழிப்பு விசேட...

2025-03-24 19:18:15
news-image

ஐ.தே.க.வுக்கு வைத்த பொறியில் ஜே.வி.பி. சிக்கிக்...

2025-03-24 19:10:48
news-image

நாட்டில் சிக்குன்குனியா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு...

2025-03-24 19:21:34
news-image

சவேந்திர சில்வா, வசந்த கரணாகொட, ஜகத்ஜெயசூரிய,...

2025-03-24 22:07:01
news-image

நாடளாவிய ரீதியில் 6 தேர்தல் முறைப்பாடுகள்...

2025-03-24 19:18:53
news-image

மின்சார சட்ட திருத்தம் தொடர்பில் மின்சக்தி...

2025-03-24 16:41:13
news-image

குருணாகலில் தனியார் கல்வி நிறுவனமொன்றில் 10...

2025-03-24 20:05:45
news-image

கணித வினாத்தாள் தொடர்பில் அதிருப்தி வெளியிட்ட...

2025-03-24 19:10:07