இன்று எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட மாட்டாது – லிட்ரோ நிறுவனம்

By T. Saranya

08 Jun, 2022 | 09:20 AM
image

இன்று (08) வீட்டுப் பாவனைக்கான எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட மாட்டாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன் காரணமாக பொதுமக்கள் வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என அந்நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right