நாளை சமையல் எரிவாயு விநியோகம் குறித்து லிட்ரோ நிறுவனம் முக்கிய அறிவிப்பு

By T Yuwaraj

07 Jun, 2022 | 05:05 PM
image

நாடு முழுவதும் நாளை (08) சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெறாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

Articles Tagged Under: லிட்ரோ நிறுவனம் | Virakesari.lk

அந்த வகையில், 12.5, 5 மற்றும் 2.3 கிலோ கிராம் எடைகொண்ட எந்தவொரு சமையல் எரிவாயு சிலின்டர்களையும்  நாளைய தினம் விநியோகிக்கப்போவதில்லையென லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்தோடு பொதுமக்கள் எரிவாயுவிற்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right