பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு புதிய தலைவர் நியமனம்

By T. Saranya

07 Jun, 2022 | 04:50 PM
image

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக மொஹமட் உவைஸ் மொஹமட் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்று (07) தனது கடமைகளை பெறுப்பேற்றுள்ளார்.

மொஹமட் உவைஸ் மொஹமட் இதற்கு முன்னர் இலங்கை பெட்ரோலிய சேமிப்பு நிலையத்தின் (CPSTL)  முகாமைத்துவப் பணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

இருப்பினும், அவர் கடந்த வருடம் டிசம்பர் 21 ஆம் திகதியன்று அந்த பதவியில் இருந்து விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மொஹமட் உவைஸ் முன்னாள் நீதி அமைச்சரும் நிதி அமைச்சருமான மொஹமட் அலி சப்ரியின் சகோதரராவார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணவர்களால் தாக்கப்பட்டு வைத்தியசாலைகளுக்கு வரும் பெரும்பாலான...

2022-12-08 14:26:11
news-image

தடைப்பட்டிருந்த மலையக ரயில் சேவைகள் வழமைக்கு...

2022-12-08 14:19:05
news-image

மூத்த ஊடகவியலாளர் கலாபூஷணம் எம்.எஸ்.குவால்தீன் காலமானார்

2022-12-08 14:38:40
news-image

வவுனியாவில் தனியார் கல்வி நிறுவனத்தின் முன்...

2022-12-08 14:29:48
news-image

கொழும்பில் தீ விபத்து

2022-12-08 13:48:01
news-image

நாமலுக்கு எதிரான வழக்கின் விசாரணைகள் ஒத்திவைப்பு

2022-12-08 13:37:40
news-image

புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலீடு செய்ய...

2022-12-08 13:34:43
news-image

பசறையில் பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை

2022-12-08 13:18:14
news-image

தனது தங்க நகையை கொள்ளையிட்டவர்களுடன் சூட்சுமமாக...

2022-12-08 13:06:52
news-image

கசினோ சட்டமூலத்துக்கு நிபந்தனையுடன் அனுமதி

2022-12-08 12:47:02
news-image

தென்கிழக்காசியாவின் 8 நாடுகளில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள்...

2022-12-08 12:15:02
news-image

சாய்ந்தமருது பிரதேசத்திற்கான எல்லை நிர்ணய அறிக்கை...

2022-12-08 12:08:58