இலங்கை மக்களுக்கு மீண்டும் உதவிக்கரம் நீட்டும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் 

Published By: Digital Desk 4

06 Jun, 2022 | 01:15 PM
image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது கிரிக்கெட் தொடருக்கான டிக்கட்டுகள் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம் அனைத்தையும், பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு நன்கொடையாக வழங்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

சுகாதாரத்துறைக்கு 2 மில்லியன் டொலர்களை நன்கொடையாக வழங்கியது இலங்கை  கிரிக்கெட் | Virakesari.lk

இது குறித்து இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் செயலாளர் மொஹான் டி சில்வா குறிப்பிடுகையில்,

டிக்கட்டுகள் விற்பனை மூலம் கிடைக்கும்  முழுப் பணத்தையும் பொதுமக்களுக்கு வழங்கவுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் மூலம் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை எதிர்பார்த்துள்ளது.

அத்தோடு, இலங்கைக்கான அவுஸ்திரேலிய சுற்றுப்பயணம் முடிந்தவுடன் பாகிஸ்தான் விரைவில் நாட்டிற்கு வரும், அதன் பின்னர் கொழும்பில் ஆசிய கோப்பை இடம்பெறவுள்ளது. 

எனவே இந்த போட்டிகளை ஆதரிக்க வேண்டுமென அனைவரையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்" என மொஹான் டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரம்பொருள் அருளால் இன்பமிகு வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள்...

2026-04-12 15:35:59
news-image

களுவாஞ்சிக்குடி நகரில் களைகட்டிய சித்திரை வியாபாரம்

2026-04-12 15:28:24
news-image

பழைய பிணக்குகளை மறந்து ஒற்றுமையுடன் புதிய...

2026-04-12 15:15:38
news-image

உடலில் மறைத்து கொக்கைன் கடத்தல்: வெளிநாட்டுப்...

2026-04-12 15:25:21
news-image

கடல் அட்டை பிடித்த 06 பேர்...

2026-04-12 15:03:40
news-image

இயற்கை அழகுசாதனப் பொருட்கள் என கூறி...

2026-04-12 14:59:21
news-image

மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம்...

2026-04-12 14:50:41
news-image

மின்சார சபை ஊழியர்களுக்கு உரிய இழப்பீட்டுத்...

2026-04-12 14:32:14
news-image

நம்பிக்கை துரோகம் செய்யாதீர்கள்! - தையிட்டி...

2026-04-12 13:19:33
news-image

தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதிகளில் உள்ள...

2026-04-12 13:18:45
news-image

“முழு நாடுமே ஒன்றாக” வேலைத்திட்டம் :...

2026-04-12 13:15:55
news-image

மட்டக்களப்பில் களைகட்டும் சித்திரை புத்தாண்டு: உற்சாகத்தில்...

2026-04-12 12:42:32