பங்களாதேஷ் கப்பல் கொள்கலன் கிடங்கில் பாரிய தீ பரவல் : 35 பேர் பலி - 450 பேர் வரை காயம்

By T Yuwaraj

05 Jun, 2022 | 02:28 PM
image

பங்களாதேஷின் சிட்டகாங்கில் உள்ள கப்பல் கொள்கலன் கிடங்கில் நேற்று இரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 35 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

சீதகுண்டா பகுதியில் உள்ள கொள்கலன் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 450 பேர் காயமடைந்துள்ள நிலையில், மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என உயர்மட்ட அதிகாரிகள் தெரிவித்தள்ளனர்.

இந்நிலையில். இதுவரை 35 சடலங்கள் சட்டகிராம் மருத்துவக் கல்லூரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக  பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

ரசாயன எதிர்வினை காரணமாக குறித்த தீ விபத்து ஏற்பட்டதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ள நிலையில், வெடிப்பைத் தொடர்ந்து தீ பரவி வருவதாக அந்நாட்டு உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடத்தி கொலைசெய்யப்பட்டு முதலைக்கு இரையான வயோதிப...

2022-10-07 10:30:14
news-image

பிரித்தானியாவில் மின்வெட்டு

2022-10-07 10:44:24
news-image

வளர்ப்பு மகனின் விதைகளை நீக்க முயன்ற...

2022-10-07 10:48:22
news-image

தாய்லாந்தில் முன்பள்ளி குழந்தைகள் பராமரிப்பு நிலையத்தில்...

2022-10-06 15:38:43
news-image

மெக்சிகோவில் துப்பாக்கிச்சூடு : மேயர் உள்பட...

2022-10-06 14:01:44
news-image

காம்பியாவில் 66 குழந்தைகள் உயிரிழப்பு ;...

2022-10-06 15:36:32
news-image

பாரத் ராஷ்டிரிய சமிதி என்ற தேசியக்...

2022-10-06 13:27:45
news-image

அமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்தியக் குடும்பம் சடலமாக...

2022-10-06 12:55:32
news-image

காங்கிரஸின் இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் இணைந்த...

2022-10-06 13:27:19
news-image

ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம்: ஈரான் சிறுமியை...

2022-10-05 17:12:16
news-image

இரசாயனவியல் துறைக்கான நோபல் பரிசிற்கு மூவர்...

2022-10-05 16:24:29
news-image

இந்தியா - எத்தியோப்பியா ஆகிய நாடுகள்...

2022-10-05 16:36:57