வைத்தியரை தாக்கிய இருவர் கைது

By Vishnu

05 Jun, 2022 | 01:35 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

பதுளை ஆதார வைத்தியசாலையின் சேவையில் இருந்த வைத்தியரை தாக்கி வைத்திய உபகரணங்களை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் இருவரும் நேற்று முன்தினம் 3 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பதுளை வைத்தியசாலைக்கு உடல் நலக்குறைவினால் அனுமதிக்கபட்ட ஒருவர் உயிரிழந்ததன் காரணமாக சேவையில் இருந்த வைத்தியர் அவரின் உறவினர்களால் தாக்கப்பட்டுள்ளார்.

இதன் போது பலத்த காயமடைந்த வைத்தியர் வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் பதுளை வைத்தியசாலையில் நிர்வாகம் இணைந்து வைத்தியசாலையின் முன்றலில் குறித்த சம்பவத்தை கண்டிக்கும் விதத்தில்  நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழர்களுக்கான தீர்வுகளை வலியுறுத்தி சுதந்திரதினத்தன்று யாழிலிருந்து...

2023-01-28 11:38:21
news-image

3 இந்திய மீன்பிடிப் படகுகள் அரசுடமையாக்கப்பட்டன

2023-01-28 11:21:37
news-image

வாழைச்சேனையில் போதைப்பொருள் பாவனைக்கு எதிராக கண்டன...

2023-01-28 11:38:57
news-image

பாதுகாப்பு, செழிப்பினை தொடர்ந்தும் முன்னேற்ற நாங்கள்...

2023-01-28 11:07:07
news-image

மீற்றர் வட்டி விவகாரம் ; மேலும்...

2023-01-28 11:00:53
news-image

தேர்தல் முடியும்வரை புதிய ஆணைக்குழு அமைப்பதை...

2023-01-28 10:49:46
news-image

சகோதரனுக்காக நாட்டின் அரசியலமைப்பை மாற்றிய உலகில்...

2023-01-28 10:55:50
news-image

இக்கட்டான நிலைமையில் ஒத்துழைப்பு வழங்கிய இந்திய...

2023-01-28 10:26:02
news-image

யாழில் மூன்று தேர்தல் வன்முறைச் சம்பவங்கள்...

2023-01-28 09:49:28
news-image

ஐக்கிய மக்கள் சக்தியின் முதலாவது தேர்தல்...

2023-01-28 09:41:35
news-image

ஜனாதிபதி ரணில் தலைமையிலான அரசாங்கத்திற்கு மக்களாணை...

2023-01-28 09:33:51
news-image

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றார் நுலாண்ட்

2023-01-28 09:29:59