ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் பதவி விலகுமாறு கோரி இன்று நண்பகல் ரஜரட்ட பல்கலைக்கழக மாணவர்கள் கொழும்பு கோட்டை புகையிர நிலையத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது அரசுக்கு எதிராக சில பாடல்களை இசைத்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியதுடன் அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தினால் பொய்களை தவிர்ப்போம் போராட்டத்தை வெற்றியடைவோம் எனும் தலைப்பில் பிரசுரிக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்களும் மக்களுக்கு வழங்கப்பட்டது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM