பெண் வங்கி முகாமையாளர் மீது கத்திக்குத்து மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பிபில, ஹெவல்வெல பிரதேசத்தில் உள்ள வங்கி ஒன்றுக்குள் வைத்தே குறித்த பெண் வங்கி முகாமையாளர் மீது கத்திக்குத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கத்திக்குத்துக்கு இலக்காகி காயமடைந்த குறித்த வங்கி முகாமையாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முகத்தை முழுமையாக மறைத்திருந்த இனந்தெரியாத நபர் ஒருவர் குறித்த பெண் மீது கத்திக்குத்தை மேற்கொண்ட நிலையில், கத்தியுடன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் பிபில பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM