15 வயது பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இராணுவ சிப்பாய் கைது 

By T Yuwaraj

03 Jun, 2022 | 12:51 PM
image

அநுராதபுரம் திரப்பனை பிரதேசத்தில் 15 வயதுடைய பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சந்தேக நபர் 24 வயதுடைய இராணுவ சிப்பாய் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக திரப்பனை பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த நபர் அப்பகுதியில் உள்ள அரசுப் பாடசாலையில் உள்ள ஆசிரியர் அலுவலகத்தில் சிறுமியிடம் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் தன்னை பல சந்தர்ப்பங்களில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குறித்த மாணவி தனது தாயிடம் தெரிவித்ததை அடுத்து, பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த முறைப்பாட்டின் பேரில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளின் பின்னர் இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது பாடசாலை முடிந்து செல்லும் நேரங்களில் இந்த துஷ்பிரயோக சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக குறித்த சிங்கள ஊடகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பில் மின்சாரம் தாக்கி இராணுவ வீரர்...

2023-01-28 12:38:19
news-image

யாழில் தாய்ப்பால் புரைக்கேறி 30 நாட்களேயான...

2023-01-28 12:49:03
news-image

மட்டு கரடியனாற்றில் 16 மாடுகள் கடத்தல்...

2023-01-28 12:49:37
news-image

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள வசந்த...

2023-01-28 12:06:00
news-image

தமிழர்களுக்கான தீர்வுகளை வலியுறுத்தி சுதந்திரதினத்தன்று யாழிலிருந்து...

2023-01-28 11:38:21
news-image

3 இந்திய மீன்பிடிப் படகுகள் அரசுடமையாக்கப்பட்டன

2023-01-28 11:21:37
news-image

வாழைச்சேனையில் போதைப்பொருள் பாவனைக்கு எதிராக கண்டன...

2023-01-28 11:38:57
news-image

பாதுகாப்பு, செழிப்பினை தொடர்ந்தும் முன்னேற்ற நாங்கள்...

2023-01-28 11:07:07
news-image

மீற்றர் வட்டி விவகாரம் ; மேலும்...

2023-01-28 11:00:53
news-image

தேர்தல் முடியும்வரை புதிய ஆணைக்குழு அமைப்பதை...

2023-01-28 10:49:46
news-image

சகோதரனுக்காக நாட்டின் அரசியலமைப்பை மாற்றிய உலகில்...

2023-01-28 10:55:50
news-image

இக்கட்டான நிலைமையில் ஒத்துழைப்பு வழங்கிய இந்திய...

2023-01-28 10:26:02