துருக்கி நாட்டின் பெயரை மாற்ற ஐக்கிய நாடுகள் சபை அங்கீகாரம்

Published By: Digital Desk 4

03 Jun, 2022 | 03:15 PM
image

ஐக்கிய நாடுகள் சபை துருக்கியின் தலைநகரம் அங்காராவின் கோரிக்கையை அடுத்து, "துருக்கி" என்ற அமைப்பில் உள்ள துருக்கி நாட்டின் பெயரை "துருக்கியே" (Türkiye) என மாற்றியுள்ளது.

இஸ்லாமிய மதத்தின் பாதுகாவலர் என தன்னை வர்ணித்துக் கொள்ளும் துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன், தனது நாட்டின் பெயரை மாற்றியுள்ளார். துருக்கியில் இனி துருக்கி இல்லை, அது துருக்கியே என்று அழைக்கப்படும் என்று துருக்கி அதிபர் அறிவித்தார்.

துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் ஒரு குறிப்பாணையை வெளியிட்டு, ஒவ்வொரு மொழியிலும் நாட்டை விவரிக்க துர்கியேவைப் பயன்படுத்துமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டதை அடுத்து, டிசம்பர் மாதம் துருக்கி தனது சர்வதேச அங்கீகாரம் பெற்ற அதிகாரப்பூர்வ பெயரை ஆங்கிலத்தில் Türkiye என மாற்றுவதற்கான நடவடிக்கையைத் தொடங்கியது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தங்க அரோவானா மீனைப் போன்று வடிவமைக்கப்பட்ட...

2026-09-15 14:40:32
news-image

ட்ரம்பின் சிறுவயது வீடு சுமார் 2...

2026-09-15 12:18:53
news-image

கொங்கோ பாடசாலையில் பயங்கர தீ! ;...

2026-09-15 11:31:00
news-image

லிபியாவின் மிஸ்ராதா விமான நிலையத்தில் தனியார்...

2026-09-15 10:37:54
news-image

ஈரானில் சிரேஷ்ட மதகுரு மௌவி யூசுப்...

2026-09-15 11:22:35
news-image

லண்டன் தேம்ஸ் நதிக்கரையில் முதன்முறையாக பிரமாண்ட...

2026-09-14 18:03:38
news-image

தென்னாபிரிக்காவில் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி...

2026-09-14 17:32:32
news-image

“அன்பு சகோதரர் அஜித்துக்கு, பிரியமுடன் விஜய்”...

2026-09-14 13:56:20
news-image

“கவிழ்ந்த படகின் அடியில் இன்னும் என்...

2026-09-14 12:24:17
news-image

இந்தோனேஷிய பயணிகள் கப்பல் விபத்து: உயிரிழந்தோரின்...

2026-09-14 11:58:33
news-image

2027க்கான பிரிக்ஸ் தலைமையை ஏற்றது சீனா

2026-09-14 12:02:27
news-image

சிலியில் முதியோர் இல்லத்தில் பயங்கர தீ...

2026-09-14 10:37:10