ஒரு சில அரசியல்வாதிகளின் தலையீட்டால் எரிவாயு சிலிண்டர்களை பெறுவதில் சிரமம் - கொழும்பு வாழ் மக்கள் ஆதங்கம்

By T Yuwaraj

02 Jun, 2022 | 04:36 PM
image

நாட்டில் சமையல் எரிவாயுக்கான தாட்டுப்பாடு நிலவிவரும் நிலையில், தலை நகர் கொழும்பில், இன்றும்  பல இடங்களில் சமையல் எரிவாயுவை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் வரிசையில் காத்து நிற்கின்றனர். 

தற்போது சமையல் எரிவாயுவை பெறுவதற்கு குறித்த பிரதேசங்களில் உள்ள அரசியல்வாதிகள் தலையீடு செய்வதாகவும் அவர்களே டோக்கன் (நம்பர் துண்டு) வழங்குவதாகவும் குறித்த அரசியல்வாதிகள் தமக்குத் தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்குவதாகவும் இதனால் பலர் பாதிக்கப்படுவதாகவும் கொழும்பு-12 குணசிங்கபுர மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். 

அத்துடன் குறித்த பிரதேச மக்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் இதற்கு ஒருசில எரிவாயு முகவர்களும் இதற்கு உடந்தையாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right