கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் காட்டு யானையொன்று காயங்களுக்குள்ளான நிலையில் மீட்பு

By T Yuwaraj

02 Jun, 2022 | 01:23 PM
image

புத்தளம் எலுவாங்குளம் கலா ஓயா பாலத்திற்கு அருகில் காட்டு யானை ஒன்று காயங்களுக்குள்ளாகிய நிலையில் காணப்பட்டதை அவதானித்த அப்பகுதி மக்கள் வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு தகவல் வழங்கியுள்ளனர். 

இதனையடுத்து அப்பகுதிக்கு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சென்று காயங்களுக்குள்ளாகிய காட்டு யானையை பார்வையிட்டனர்.

இதன்போது கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் யானையின் காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக வண்ணாத்திவில்லு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரி இதன்போது குறிப்பிட்டார். 

குறித்த ஸ காட்டுயானை 30 வயதுடையதாக மதிக்கப்பட்டுள்ளதாக இதன்போது அவர் தெரிவித்தார்

காயங்களுக்குள்ளாகிய காட்டு யானைக்கு நிகாவெரெட்டிய மிருக வைத்தியர்களினால் நாளை சிகிச்சையளிக்கப்பட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதன்போது தாய்க்கு காயம் ஏற்பட்டமையினால் குட்டியானை தனது தாயை விட்டு பிரியாமல் தாய்க்குப் பாதுகாப்பாக இருப்பதைக் காணக்கூடியதாக இருந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான வர்த்தமானியில்...

2023-02-01 10:56:28
news-image

நம்பிக்கை நிதியச் சபையின் தலைவரை சிறைப்பிடித்துள்ள...

2023-02-01 10:47:08
news-image

ஜெய்சங்கரை சந்தித்தார் மிலிந்த

2023-02-01 10:36:14
news-image

இலங்கை வந்தடைந்தார் விக்டோரியா நுலன்ட்

2023-02-01 10:29:17
news-image

சீன தூதரகத்தின் கடிதத் தலைப்பில் வெளியான...

2023-02-01 10:26:17
news-image

மன்னிப்புக் கோருவதால் நீதிமன்ற தீர்ப்பிலிருந்து தப்பிவிட...

2023-02-01 09:56:35
news-image

காணி, பொலிஸ் அதிகாரங்கள் நிர்வகிக்கப்படும் வகையில்...

2023-02-01 09:55:25
news-image

சாதாரண தர பரீட்சை தொடர்பான விசேட...

2023-02-01 09:24:00
news-image

நாட்டின் பல பிரதேசங்களில் கடும் மழை...

2023-02-01 08:52:42
news-image

13 ஆவது திருத்தத்திற்கு எதிராக தனித்தேனும்...

2023-01-31 14:16:27
news-image

உடனடி மறுசீரமைப்புக்களிலேயே இலங்கையின் பொருளாதார வளர்ச்சி ...

2023-01-31 13:23:14
news-image

மாகாண சபை முறைமையை எதிர்க்க மாட்டோம்...

2023-01-31 13:18:19